எந்த அளவுகளில் படங்கள் உருவாக்கப்படும்?
அசல் படத்தை விடப் பெரியதாக இல்லாத அகலங்களே உருவாக்கப்படும். தேர்ந்தெடுத்த எல்லா அகலங்களையும் விட அசல் படம் சிறியதாக இருந்தால் அதன் அகலமே பயன்படுத்தப்படும். அசையும் படத்திலிருந்து ஒரு நிலையான சட்டகம் எடுக்கப்படும்.